ஹைக்கூ

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


ஹைக்கூ

சத்தமின்றி ஏறியது
வீட்டுச் சுவர் மேல்
வெயில்.

எம்.ரிஷான் ஷெரீப்.
மாவனல்லை.
இலங்கை


msmrishan@yahoo.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

ஹைக்கூ

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

ஹைக்கூ கணேஷ்


கொழுப்பேறிய உடல்கள்
மூச்சிறைக்க நடக்கும்…

எலும்பு துருத்திய உடல்கள்
கை நீட்டி விளிக்கும்…

சாயம் பூசிய உதடுகள்
சபலங்களிடம்
பேரம் பேசும்…

முந்தா நாள்
முளைத்த காதல்
முகத்தோடு முகம்
பதித்திருக்கும்…

கண் கொள்ளாக் காட்சி
காணச் சகிக்காமல்
மறைந்து விட்டாள்…
கண்ணகி !

-ஹைக்கூ கணேஷ்

haikooganesh@yahoo.com

Series Navigation

ஹைக்கூ கணேஷ்

ஹைக்கூ கணேஷ்