என்னவள்

This entry is part of 44 in the series 20030209_Issue

மலர்வனம்


அவள் மலரல்ல
மங்கையாய் பிறந்தவள்!
அவள் சிலையல்ல
சிற்பமாய் நின்றவள்!
அவள் நிலவல்ல
பெளர்ணமியை போன்றவள்!
அவள் கடலல்ல
அலையாய் இருப்பவள்!
அவள் வானல்ல
நட்சத்திரமாய் ஜொலிப்பவள்!
அவள் பனியல்ல
என்னுள் கரைந்தவள்!
அவள் மாயையல்ல
என் மனதில் வாழ்பவள்!

malar_vanam@sify.com
m_kavi80@yahoo.com

Series Navigation