ஜடாயு விடைகள் கொண்ட வினாக்கள் மதிப்பெண்கள் பெறுகின்றன வினாக்கள் கொண்ட வினாக்களே அறிவுக் கண்களைத் திறக்கின்றன விடை கிடைக்காத வினாக்கள் வாழ்க்கை முழுதும் துரத்திக் கொண்டிருக்கின்றன ஒவ்வொரு வன்முறைக்குப் பின்னும் ஒவ்வொரு காயத்திற்குப் பின்னும்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஒட்டு மாமரம் அந்தப்பக்கம் போய் ஆண்டுகள் ஆகிவிட்டன ஒரே ஊருக்குள்ளிருந்தும் எட்டிப்பார்க்காமல் திரும்பியது என் மனத்தில் சுமைதான் அதன் நினைவையும் நிழலையும் நான் அதிகமாகத்தான் எழுதியிருந்தேன் என்பதைவிட ஆழமாய் உணர்ந்து அவதிப்பட்டிருக்கிறேன்…
கற்பகம் ---- உன் கண்விழிக்குள் நான் இமைதிறக்கும் விடியல்கள் வரமாகும்... உன் மார்புக்குள் நான் புதைந்திருக்கும் புலரெல்லாம் சுகமாகும்... சவாலென்று ஏற்றாலும் சருக்காது என் பொழுது உன் காதலென்னும் உறுதிமொழி உயிரிலிருக்கும் காலம்வரை. மெல்ல…
அவதானி கஜன் விடாமல் வளர்கின்றேன் தென்றலுக்கும் புயலுக்கும் முகம் கொடுத்து இன்ப துன்பமென்ற இருவகையைச் சந்தித்து இன்னலையும் இனியதாய் கொள்ளும் பக்குவம் அற்றவனாய் விடாமல் வளர்கின்றேன் இன்றெனக்குப் பிறந்ததினம் என்றுரைத்தான் என்வட்டத்தில் நான் பெரியவன்…
நெப்போலியன், சிங்கப்பூர் வெளிநடப்பு செய்யாத காற்று உன் அறைக்குள் வந்ததுண்டா ? எழுத்து முட்டிக்கொண்டு நிற்கையில் எழுதுகோல் கிடைக்காமல் திண்டாடியதுண்டா ? எதிர் வீட்டு ஜன்னலைத் தட்டும் குருவி உன் கவிதையில் வந்ததுண்டா ?…
நாகூர் ரூமி பார்த்திருக்கிறேன் சிலர் உதைத்துத் திறந்தார்கள் சிலர் உடைத்துத் திறந்தார்கள் ஆனால் நானோ அமைதியாக தட்டிக்கொண்டே இருந்தேன் ஒவ்வொரு கதவாக முட்டிக்கொண்டே இருந்த்தேன் ஒவ்வொரு சுவராக திறக்கவில்லை எந்தக் கதவும் பிறக்கவில்லை எந்த…
பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ…
பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ…
மனஹரன் மலேசியா மீண்டும் என் தூக்கத்தைக் கலைத்துவிட்டாய். அந்தப் பழைய காயம் காயும் முன்னே இதென்ன மீண்டுமொரு புதிய .... பாசாக்கடையும் வங்கி கணக்கும் கற்றுக்கொடுத்த வாழ்க்கையை காற்றில் பறக்கவிடலாமா ? காகித அட்டையை…
மாலதி ---- ஈமெயில் மணாளனை பாஸ்வேர்டில் கிடந்தானை முன்னை 'பாக்ஸ் 'களை முன்கேட்டு அறிந்தானை இவளையும் 'ஹிஸ்டரி ' பார்த்து துப்பறிந்தானை மறக்கச் சிறுக்கிக்குக் குழல் வாராய் அக்காக்காய்! அழிந்து போகிறாள் அநியாயமாய். அக்காக்காய்!…