பரிணாமம்

This entry is part of 42 in the series 20031023_Issue

ப. செளந்தரராஜன்


பள்ளிப் பொதிகளைச்
சுமந்து சுமந்து
கழுதையாகிப் போனது
பிள்ளையின் மனசு

வளர்ந்தபின் கழுதை
உதைத்த உதையில்
முதியோர் இல்லத்தில்
விழுந்தது பெருசு

===================

Series Navigation