ஒலி.

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

அருண்பிரசாத்.


சுழற்றி அடிக்கும் அரூபக்காற்று
-சவிலியின் முந்தானை
குறுநகையுடன் கையசைக்கும்
ஒரு கறுப்பு குழந்தை என
பல ரூபங்களை உருவாக்கும்.

நன்றாகத்தான் புணருகின்றன
இந்த பருவங்களும் காலங்களும்

ஒவ்-வாருமுறை விளையாட்டிலும்
கிறக்கங்களுடன் கூடிய பதுங்கல்
பின் -தாடர்தல் என
மிக நேர்த்தியான உத்திகள்.

எந்த பரம்-பாருளின்
கையில் இருந்தோ
தவறிக் கலைந்த
பழம் உடுக்கையின் ஒலி மிச்சங்களுடன்.

அருண்பிரசாத்.
everminnal@yahoo.com

Series Navigation

அருண்பிரசாத்

அருண்பிரசாத்