வாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

திரு ஞான சேகரன்


வாழிய உலக நல நற்பணி மன்றம்

7 ஏ மங்கம் தெரு

பழனி 624601

ஞானவானி விருது

பழனியில் கடந்த 10 ண்டுகளுக்கும் மேலாக தமிழ் வளர்ச்சி மற்ரும் சமூக நலத்

திட்டங்களில் சேவையாற்றிவரும் “வாழிய உலக நற்பணி மன்றம் “ இந்தாஅண்டு

முதல் தமிழ் இலக்கியத்திற்கு வழமை சேர்க்கும் வகையில் சிறந்த இலக்கியப்

படைப்பொன்றுக்கு “ஞான வாணி” விருது வழங்க முடிவு செய்துள்ளது

விருதிற்கான பரிசுத் தொகை ரூபாய் 10000/- இந்த தேர்விற்காக

பரிசீலனைக்காக 2003 ண்டில் (ஜனவரி 2003-டிசம்பர்2003) வெளியான

சிறுகதை , கவிதை , நாவல் கட்டுரை , மொழிபெயர்ப்பு, நூல்கள்

வரவேற்கப் படுகின்றன. பரிசீலனைக்கு அனுப்புவோர் நூலின் 2 பிரதிகளை

கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி உதவும் படி கேட்டுக் கொள்கிறோம்

அனுப்ப வேண்டிய கடைசி நாள் 10.4.04

முகவரி

திரு ஞான சேகரன்

நிறுவனர்

வாழிய உலக நல நற்பணி மன்ற்ம்

7ஏ மங்களம் தெரு

பழனி-624601

***

kousick2002@yahoo.com

Series Navigation

திரு ஞான சேகரன்

திரு ஞான சேகரன்