பசுபதி பஞ்சென்பான் ஆலாய்ப்ப றந்தான், பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான் ! . . . மஞ்சத்தில் ராசாத்-தீ ! . . . வாட்டியது காமத்-தீ ! வஞ்சியுடல் தொட்டபஞ்சு வெந்தான் ! *****…
எஸ் ரமேஷ் யாரோ போல் கடந்து போனேன் நீ வசிக்கும் வீட்டை நகரத்தின் சாலைகளில் அவ்வப்போது எதிர்படும் துரதிருஷ்டம் நமக்கு... வழிந்தோடும் நொிசலில் எதுவுமே மாறவில்லை எனும் பாவனையுடன் பேசி விடை பெறுவோம் விரைவாக-…
வீ.கருப்பையா அகத்தியர் வடக்கேயிருந்து தெற்கே வந்தார் மேட்டினைத் தாழ்த்திட! அப்துல் கலாம் தெற்கிலிருந்து வடக்கே செல்கிறார் நாட்டினை உயர்த்திட! *** வீ.கருப்பையா முத்தமிழ்மன்றம் ஆவடி, சென்னை-54 ** marikannan@yahoo.com
ருத்ரா கல் இல்லை. உளி இல்லை. சன்னமாய் இந்த ஒலி மட்டும் எங்கிருந்து கசிகிறது ? கீறல்களாய் மெளனத்தின் விளாறுகளில் காயங்களின் ரங்கோலிகள். பிசைகின்ற வலிகளில்கூட பட்டாம்பூச்சிகளின் பிருந்தாவனங்கள். பச்சாிசி மாங்காய் புளிப்பது போல்…
ஆர் ராஜக்குமார் தாயின் அன்பு தந்தையின் அரவனைப்பு சகோதரியின் பாசம் அண்ணனின் அக்கறை நண்பனின் ஊக்கம் என்னுடைய எண்ணம் அனைத்தும் ஒர் உருவமாய் இதோ என் மனைவி. *** rk1244@yahoo.com
சேவியர். 0 வாழ்க்கை என்னும் பேருந்து நிறுத்தங்களைப் புறக்கணித்து, தொலைவில் போய் நிற்கிறது. துரத்திப் பார்த்து தோற்றுப் போன ஜனம், நெற்றி வியர்வையை விரல் வளைத்து துடைத்தெறிந்து மீண்டும் நிறுத்தங்களுக்கேத் திரும்புகின்றன. 0 முத்துக்களின்…
ஸ்ரீனி. விளக்குக் கம்பத்தைச் சுற்றும் விட்டில் பூச்சிகளாய் மனதின் உள்ளே ஆயிரம் நெருடல்கள். படித்த வாக்கியங்களின் அர்த்தங்கள் மறைந்து போய் உதடுகளுக்கு தண்டனையாய் உச்சரிப்புக்கள் மட்டும். இருந்த போது தொடாது நின்று காணாமல் போனபின்…
ஆனந்தன் அழகிற்குத் தவமிருந்தேன்.. அன்பாய் நீ வந்தாய்... பன்பிற்காய்ப் பார்த்திருந்தேன் பாசத்தில் நீ அரவணைத்தாய்.... சிந்தனையில் சிலை வடித்தேன், சிற்பியாய்... கற்பனையில் கவி படைத்தேன், கவிஞனாய்... அந்த பிரம்மனையும், கம்பனையும் மிஞ்சி விட... என்…
பொன். முத்துக்குமார் சூர்யனில்லை நான் எதிர்பார்ப்பது. சந்திரன்கூட யில்லை. அவ்வப்போது சில மின்னல்களும் எப்போதாவது ஒரு வானவில்லும் போதும். தென்றல் என்னைத் தழுவிச்செல்லத் தேவையில்லை. வியர்த்த வேளைகளில் என் பூக்கள் தலையாட்ட சில்லென தொட்டுச்செல்ல…
மு.புகழேந்தி வழி வழியே வெளியேறி புரள பழகி தவள பழகி நால்கால் பழகி அடி பழகி நடை பழகி ஓட பழகி மழலை குரல் அழு குரல் அவலக குரல் ஆனந்த குரல் களிக்…