எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி

This entry is part of 36 in the series 20030815_Issue

கோபி கிருஷ்ணன் நினைவாக…


எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குறித்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் எழுத்தாளர்களின் சிக்கல் குறித்த பிரச்சனைகளை விவாதிக்கவும் திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் ஆகஸ்டு 23 மாலை 6 மணி அளவில் கூட்டம் நடைபெறுகிறது.

எழுத்தாளர்கள் அமரந்தா, லதா ராமகிருஷ்ணன், மா அரங்கநாதன், ந முத்துசாமி , ஞானக்கூத்தன், ஆனந்த , அழகியசிங்கர், எம் கண்ணன், ஞாநி, பொன் தனசேகரன், கோணங்கி, எஸ் ராம கிருஷ்ணன், சி மோகன், விக்கிரமாதித்தன், யூமா வாசுகி மற்றும் வெளி ரெங்கராஜன் உரையாற்றுகின்றனர்.

கோபி கிருஷ்னன் சார்பாக திரட்டப் பட்ட நிதி அவருடைய மனைவியிடம் வழங்கப் படுகிறது.

அனைவரும் வருக.

கோபி கிருஷ்ணன் நண்பர்கள்.

***

இதுவரை எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்ப நிதிக்கு உதவியளித்த கீழ்க்கண்ட அன்பர்களுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து உதவியளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்:

Veli Rangarajan

1415 Second Street

First Sector

KK Nagar

Chennai 600078

Phone 2471-5368

e-mail : rangarajan_bob@hotmail.com

CONTRIBUTIONS FOR GOPIKRISHNAN`S FUND

UPDATED LIST

—————————————————————–

1.ACTOR PARTHIBAN RS.5000

2.SHANMUGAM,COIMBATORE RS. 500

3.HIMSAGAR,CHIDAMBARAM RS. 50

4.LAKSHMI NARAYANAN,MADURAI RS. 200

5.PA.RA.SUBRAMANIAN

THIRUVANMIYUR,CHENNAI RS. 200

6.DHARMAKRISHNARAJA

RAJAPALAYAM RS. 100

7.RAMAMURTHY,THIRUVANMIYUR RS.1000

8.SIVAKUMAR,CHENNAI RS.2500

9.BASKAR,CHENNAI RS. 500

10.SANKARANARAYANAN

CHENNAI RS. 500

11.R.RAJAGOPALAN,CHENNAI RS. 200

12.R.PALANIVEL,TIRUPPATHUR RS. 100

13.BALASUBRAMANIAN,CHENNAI RS. 51

14.NARENDRAN,MUMBAI RS. 200

15.RA.SETHURAMAN,PUNE RS. 500

16.MAHALINGAM,BANGALORE RS. 500

17.THIRUGNA SAMBANDAM,

BANGALORE RS. 500

18.G.K.RAMASAMY,BANGALORE RS. 500

19.VIJAYAN,BANGALORE RS. 500

20.PAAVANNAN,BANGALORE RS. 500

21.RAVISUBRAMANIAN,CHENNAI RS. 500

22.S.N.RAMACHANDRAN,MADURAI RS.1000

23.KALACHUVADU RS.1000

24.THENUKA,KUMBAKONAM RS. 200

25.VAIGAICHELVI,CHENNAI RS. 200

26.G.KAMALAKANNAN

MAHARASTRA RS. 200

27.SENTHILKUMAR&FRIENDS

PUNE RS. 400

28.MAAMALLAN,CHENNAI RS. 100

29.VENKATACHALAM,CHENNAI RS. 250

30.SUSHEELA,PONDICHERRY RS.5000

31.N.SUBRAMANIAN,CHENNAI RS.1000

32.KALLALAGAR,CHENNAI RS.1000

33.KALAPRIYA,TENKASI RS.1000

34.N.SOUNDAR,CHENNAI RS.10000

35. D.V.NATARAJAN,CHENNAI RS.5000

36.AMARANTA,CHENNAI RS.5000

37.GEETHA DEVI RS. 200

38.A.MUTHULINGAM,CANADA RS.3400

39.GO.RAJARAM thinnai.com RS.5000

40.GOKULAKANNAN U.S.A RS.4500

41.P.K.SIVAKUMAR U.S.A RS.4650

42.MAHADEVAN RS.2000

43.PAARAVI RS. 500

44.A FRIEND FROM SINGAPORE RS.5000

45.S.ALBERT RS. 500

46.LENA THAMILVANAN,CHENNAI RS.1001

47.INIAN SAMPATH,CHENNAI RS. 551

48.RAGHAVAN,CHENNAI RS. 500

49.MASILAMANI,CHENNAI RS. 250

50.RAMACHANDRAN,CHENNAI RS. 500

51.SAMPATH KUMAR,CHENNAI RS. 100

52.JOTHIRLATHA GIRIJA,CHENNAI RS. 500

53.BHARATHIRAMAN,CHENNAI RS.1000

54.ANNAMALAI,CHENNAI RS. 500

55.RANI MAINDAN,CHENNAI RS. 250

56.THILAKAVATHI IPS,CHENNAI RS. 500

57.KRUSHANKINI,CHENNAI RS. 300

58.R.SEKAR,CHENNAI RS.1000

59.K.BHARATHI,CHENNAI RS.1000

60.PA.JAYAPRAKASAM,CHENNAI RS. 500

61.S.KRISHNAMURTHY,CHENNAI RS. 250

62.SURYAPRAKASAM,CHENNAI RS. 250

63.SIVASANKARI,CHENNAI RS.1000

64.N.M.PATHI,CHENNAI RS.1000

65.S.GOPAL,CHENNAI RS.1000

66.EXIL,FRANCE RS.1000

67.PADMANABHA IYER,LONDON RS.5000

68.CREA RAMAKRISHNAN,CHENNAI RS.1000

69.DILIP KUMAR,CHENNAI RS.1000

70.VASANTHA KUMAR,CHENNAI RS.1000

71.KANCHANA DAMODARAN,USA RS.9200

72.DR.P SUNDARAM,USA RS.4600

73.ANAND,CHENNAI RS.1001

74.MANONMANI,KAVERIPATTINAM RS. 250

75.JAYANTHAN,CHENNAI RS. 200

76.PA VENKATESAN RS 500

77. MA ARANGANATHAN Rs 500

TOTAL : Rs 108,834

Series Navigation

கோபி கிருஷ்ணன் நினைவாக…