புதியமாதவி
அவதானி கஜன்
மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாஹூ குழுமமும் (http://groups.yahoo.com/group/maraththadi) திண்ணை வாசகர்கள் அறிந்ததே. திண்ணை இணையதளத்தில் மரத்தடி இணையதளத்திற்கான முகவரியை இட்டு எங்களை வாழ்த்திய திண்ணை ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள். வாழ்வின்பாலும், வாழ்கின்ற சமூகத்தின்பாலும், விழுமியங்கள் சொல்கின்ற இலக்கியத்தின்பாலும் ஆர்வமும் நேசமும் மிக்க இன்றைய இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் குழுமம் மரத்தடியாகும். மனிதர்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் நாங்கள் அங்கு ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களிலே பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி […]
ஜோதிர்லதா கிரிஜா
ரமா சங்கரன்
பசுபதி
இரா முருகன்
இராம.கி.