இதழ்

  • ஆப்பிள் சாஸ்

    ஆப்பிள் சாஸ்

    This entry is part of 29 in the series 20020203_Issue ஆப்பிள் சாஸ் என்பது ஆப்பிள் ஜாம் போன்றது. சிறு குழந்தைகளும் செரிக்கக்கூடிய உணவு. இதனை நிறையச் செய்து வைத்துக்கொள்ளலாம். கடையில் கிடைக்கும் ஆப்பிள் சாஸைவிட வீட்டில் செய்யும் ஆப்பிள்சாஸ் சுவையானது. கிராம்பும் பட்டையும் போட்ட இந்த ஆப்பிள் சாஸ் மணமுள்ளது. தேவையான பொருட்கள் 4 பச்சை ஆப்பிள்கள் (இவை காய் அல்ல. பழமான ஆப்பிள்களிலேயே பச்சைத்தோல் ஆப்பிள்கள் கிடைக்கும்) 2 மேஜைக்கரண்டி சர்க்கரை […]