எடின்பரோ குறிப்புகள் – 13

பாதாள ரயிலில் பிக்கடலி சர்க்கிளுக்குப் போய்க் கொண்டிருந்தபோது சார்லஸ் டிக்கன்ஸ் பற்றியே மனம் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேங்கிய கழிவுகளும் அசுத்தமும் எலிகளும் கெட்ட வாடையும் சூழ்ந்திருந்த தேம்ஸ் கரையோர ஷூ பாலீஷ் தொழில் பட்டறையில் (blacking factory) வறுமை காரணமாக வேலை…