திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021215_Issue

அரசியலும் சமூகமும்

பாகிஸ்தானிய இயக்கத்தில் இருந்த முதலாளித்துவ இழை

ஷாரிஃப் அல் முஜாஹித் வெகுகாலமாக பாகிஸ்தான் இயக்கம், நிலப்புரபுகளுடைய வேலையாக தாழ்வாகப் பேசப்பட்டு வந்தது. இவர்களால் உருவாக்கப்பட்டு, இவர்களால் தலைமை தாங்கப்பட்டு, முஸ்லீம்களுக்காக உருவாக்கப்பட்ட நாட்டில் தங்களை உறுதியாக பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள இந்த பாகிஸ்தான்…

ஹரப்பா ‘குதிரை முத்திரை ‘ : மோசடியாக ஒரு மோசடி

அரவிந்தன் நீலகண்டன் இரண்டாண்டுகளுக்கு முன் 'சிந்து சமவெளி எழுத்துக்கள் ' எனும் நூலை என்.ஜாவும் என்.எஸ்.ராஜாராமும் எழுதி வெளியிட்ட போது கனமான விவாதங்களையும் சர்ச்சைகளையும் எதிர்பார்த்தார்கள் ஆனால் நிச்சயமாக மோசடி வேலை செய்ததற்கான புகாரை…

இந்த வாரம் இப்படி – டிஸம்பர் 15, 2002 ( மோடிவித்தை, நாகப்பா கொலை)

சின்னக்கருப்பன் மோடிவித்தை எனக்கு இந்த தேர்தல் முடிவுகளுக்கு முன்னால், நான் 300 பேரை சந்தித்து என்ன வரப்போகிறது என்று சொல்கிறேன் என்று ஆரம்பித்த எதன் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவுக்கு…

வரவிருக்கும் தண்ணீர் போர்கள் – இறுதிப்பகுதி

சாம் வாக்னின் வறட்சி பெரும்பாலும் மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளாலேயே வருகிறது. மாசடோனியா நாட்டில் வந்த பெரும் வறட்சி அங்கு நடந்த உள்நாட்டுப்போரின் விளைவால் வந்தது. ஆஃப்கானிஸ்தானில் இன்றும் தொடர்கிறது வறட்சி. வெட்டுப்பூச்சிகள், வேகமான திட்டமிடப்படாத…

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது

நா கோபால் சாமி அமெரிக்கத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான 'விளக்கு ' 2001-க்கான புதுமைப் பித்தன் இலக்கிய விருதை நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள்…

தென் அமெரிக்காவின் வேலையில்லாத்திண்டாட்டம் உச்சத்துக்குச் செல்கிறது

தென் அமெரிக்க நாடுகளில் மொத்தம் 17 மில்லியன் மக்கள் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதனால், சமூக நெருக்கடி தோன்றலாம் என்று இண்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் பிராந்திய இயக்குனரான அகஸ்டின்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் பிதாகரஸ் (PYTHAGORAS)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி தனிமங்கள் (Elements) என்ற புகழ் பெற்ற நூலின் 13 பகுதிகளை இயற்றியவர் யூக்ளிட் (Euclid) என்பவர். மேற்கூறிய நூலின் முதல் இரண்டு பகுதிகளுக்கு…

பரிதி மைய நியதியை நிலைநாட்டிய காபர்னிகஸ் [Copernicus] (1473-1543)

சி. ஜெயபாரதன், கனடா. மதத்திற்கு எதிரான கோட்பாடு என்று முதலில் குற்றம் சாற்றப் பட்டு, முடிவில் மூட நம்பிக்கை என்று தள்ளப் படுவது, புதிய மெய்ப்பாடுகளுக்கு ஏற்படும் வழக்கமான தலை விதி! தாமஸ் ஹக்ஸ்லி…

இலக்கிய கட்டுரைகள்

இலங்கை தமிழ் எழுத்தாளருக்கு கனடாவின் இலக்கிய விருது

என்.கே.மகாலிங்கம் மணிக்கொடி பரம்பரை எழுத்தாளர் ஒருவர் இலங்கையில் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, மூத்த இலக்கியவாதி திரு கே.கணேஷ் அவர்கள்தான். புதுமைப்பித்தன், கு.ப.ரா, பிச்சமூர்த்தி, மெளனி போன்றவர்கள் வரிசையில் அன்றே இலக்கியம் படைத்து பெருமை…

நிழல் பரப்பும் வெளி – நகுலனின் கவிதைகள் பற்றி

எச். பீர்முஹம்மது தமிழின் நவீன காலகட்டத்து கவிஞர்களில் நகுலன் குறிப்பிடும் படியான இடத்தை பெறுகிறார். அவாின் கவிதைகள் தமிழ் கவிதை பரப்பிற்குள் மிதந்து செல்கின்றன. செறிவனான மொழி/ கோட்பாட்டு புனைவு/ இறுக்கம் தளர்ந்த அதிரூபமான…

மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே. கணேஷ்

தெளிவத்தை ஜோசப் தமிழ் இலக்கியத்துடன் ஒரு எழுபது வருடத் தொடர்பும், அனுபவமும், ஆற்றலும் மிக்கவரான திரு. கே. கணேஷ் அவர்களைப் பற்றி எழுதுவதில் இந்த வார இலக்கியக்களம் பெருமையும் பூரிப்பும் கொள்கிறது. எழுபது வருட…

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது

நா கோபால் சாமி அமெரிக்கத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான 'விளக்கு ' 2001-க்கான புதுமைப் பித்தன் இலக்கிய விருதை நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள்…

மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘)

பாவண்ணன் திருவிழாக் காலங்களில் எங்கள் ஊருக்கு வழக்கமாக ஒரு தாத்தா வந்து விளையாட்டுக் கூடத்தைக் கட்டுவார். மையத்தில் அச்சு பொருத்தப்பட்ட மிகப்பெரிய வட்டத்தகடு இருக்கும். பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட அதன் பகுதிகளில் வெவ்வேறு வண்ணங்கள்…

கதைகள்

காதல்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செருப்படி வாங்கப் போகிறாய். பொம்பிளைப் பேயா பிடித்திருக்கிறது உனக்கு. முப்பது வயது மட்டும் புத்தர் மாதிரி இருந்துவிட்டு இப்ப கெம்பிக் கொண்டு நிற்கிறாய். வாசுகி ரீச்சர் நெருப்பு. நெருங்கினால் சுட்டுவிடுவாள்…

சிவராமனின் சோகக் கதை

ராமசந்திரன் உஷா சிவராமன் சிறிது அப்பாவி,பேக்கு என்றும் சொல்லலாம்.அவன் இப்படி ஆனதற்கு முதல் காரணம் அவன் அம்மா.அடுத்த காரணம் தாய்க்கு பின் தாரம்தானே! சிவாவுக்கு ஒருகால் போலியோவால் பாதிக்கப்பட்டு இருக்கும்.அதனால் ஏற்ப்பட்ட தாழ்வுமனபான்மையால் அதிகம்…

கவிதைகள்

பாரதி தரிசனம்

ஜடாயு இனியொரு விதி செய்த பிரமன் - அதை எந்த நாளும் காக்கச் சொன்ன திருமால் ஜகத்தினை அழிக்கப் புறப்பட்ட ஜடாதரன் பகைவனுக்கருளும் நன்னெஞ்சம் வேண்டிப் பாடிய புத்தன் ஒளிவளரும் தமிழ் வாணி88 செம்மைத்…

சொல்லயில்

பசுபதி கந்தன் மொழியை வேலன் பேரில் . . காக்க வந்த சொல்லயில்; இஇந்தி யக்க விஞர் வானில் . . என்றுங் கூவும் பூங்குயில். சிந்து வேந்தர் பார திக்கென் . .…

காலம் வெல்லும் கலைநெள்ளி

-சித்தகவி தாயகம் சென்று வந்ததில் தானாய் விழுந்த அற்புத நெள்ளிக்கனியாய் எதிர்பாராது கிடைத்த 'அழகான அழகுி ' சித்திரம் தீட்டிய செம்மண் குடுவை நான் ஒன்றும் அவ்வையும் இல்லை அவள் ஒன்றும் அதியனும் இல்லை…

கிராமத்து அதிகாலை

அபு மர்வான் இரவினைப் பகல் ஆட்கொள்ளும் நல்ல அதிகாலை வேளை. காக்கைகளின் குதூகலம் வரவேற்புக் கூறுதலில் எதையோ சாதிக்கக் கதிரவன் வந்ததுவும், காளைகளைக் காயமாக்கும் சாட்டைகளின் சப்தங்கள் கண்விழித்த கணங்களிலே நீர் சுரக்க வைத்ததுவும்,…

காதலும் சிகரெட்டும்

சேவியர் 0 விட்டுவிட வேண்டுமென்று நினைத்தாலும், விட முடியாமல் வந்து பற்றிக் கொள்ளும். நினைக்கும் போதெல்லாம் சந்திக்க வேண்டுமென்று மனசு பரபரக்கும். 0 முதலில் நீ ஆசையாய் அழைத்துச் செல்வாய். பிறகு நீ வலுக்கட்டாயமாய்…

அன்பிற்கோர் அஞ்சலி..

மோகனா ஒரு அன்பு காவியம் முடிந்து விட்டது. என் நட்பு வீணையின் நரம்பு அறுந்து விட்டது. நட்பின் இலக்கணம் அறிய வைத்தாய் அன்பின் அடைக்கலமாய் வாழ்ந்து வந்தாய்.. என் பிரிய தோழி, உன்னை பார்க்கும்…

அவரவர் வாழ்க்கை

வசீகர் நாகராஜன் பொருட்காட்சியில் அப்பாவிடம் அடம்பிடித்து அழுதுவாங்கிய பொம்மை காருக்கு அண்ணாவுடன் கட்டிப்புரண்டு சண்டையில் உடைந்திட்ட பற்கள் விடுமுறை மாலையில் பொழுதுபோக்க மாடித் தண்ணிர் தொட்டி சுவற்றில் மழழை ஆசிரியராய் கையில் பிரம்புடன் அன்புத்…

பனி தூவும் பொழுதுகள்…!

புகாரி - கனடா அடடா இது என்ன அழகு... ? ஆகாயம் பூமி இடைவெளி நிறைத்து இனிப்பாய் அசையும் இந்த மல்லிகைப் பூப்பந்தல் எவரின் உபயம்... ? வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்து ஒருவரையும்…

சான்ாீஸ் மலை அழகி

ரவி(சுவிஸ்) சான்ாீஸ்! கோலம் கொள் கொள்ளை கொள்ளையாய் கூந்தலாய் முகில் விாித்து உச்சி வழிந்து முகம் மறைத்து ஏமாற்றினாய் எனை சென்ற தடவை. இறுமாப்பின்றி உட்கார்ந்திருக்கிறாய் இன்று நீ. வானத்தை அதன் எட்டா இருப்பிலே…

கண்களே! கண்களே!

புஷ்பா கிறிஸ்ரி கண்களே! கண்களே! என்களின் கண்களே! பெண்களின் கண்களே! விண்ணை ஆழும் கண்களே! அந்த நகைக்கடைக்குள் எந்த நேரம் போனாலும் சொந்தமாய் மிஞ்சுவது என்ன ? ஒரு நகை தான்... அதெப்படி ஒவ்வொரு…