திண்ணை அட்டவணை- அக்டோபர் 13, 2002

அமெரிக்க துணை அதிபர் டிக் செய்னியின் ஹாலிபர்ட்டன் கம்பெனி ஈராக்கினால் பெற்ற வியாபார அளவு : 23.8 மில்லியன் டாலர்கள் இந்த வியாபரம் நடந்த ஆண்டு : 1998-99 குர்து இனத்தவரின் மீது சதாம் உசேன் விஷவாயு செலுத்திய வருடம் :…