புளூட்டோவை 1930இல் கண்டறிந்ததன் பின்னர் வானவியலாளர்கள் கண்டறிந்த கிரகம் இது. ஆனால் இதனை கிரகம் என்று வானவியலாளர்கள் அழைப்பதில்லை. இது புளூட்டோவின் அளவில் பாதி இருக்கிறது. இதனை க்வாவோர் Quaoar என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள் வானவியலாளர்கள். மேலே காணப்படும் படத்தில்,…