முட்டை சமைக்க சில வழிகள்

சமைக்கத் தெரியாதவர்கள் கூட முட்டை சமைப்பதை எளிதாகச் செய்கிறார்கள். இருந்தும் சில உபாயங்களை செய்வதன் மூலம் முட்டையை நல்ல முறையில் சமைக்கலாம் 1) முட்டை வேக வைக்கும் முறை தண்ணீரில் வேக வைக்கும் போது…