பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழா

This entry is part of 36 in the series 20101101_Issue

கம்பன் கழக மகளிர் அணியினர்


அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழாவை
31.10.2010 ஞாயிற்றுக் கிழமைக் காலை 10.00 மணிமுதல்
மாலை 20.30 மணிவரை
Maison de l’Inde , 7 (R) boulevard Jourdam, 75014 Paris
என்ற இடத்தில் கொண்டாடுகிறது.
உறவுகளுடனும் நண்பர்களுடனும்
வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்

செவாலியே சீமோன் யுபர்ட்
பொதுச்செயலாளர்

பேரா. லெபோ பெஞ்சமின்
செயலாளர்

திருமிகு தணிகாசமரசம்
பொருளாளர்

செயற்குழு உறுப்பினர்கள்.
விழாக் குழுவினர்,
கம்பன் கழக மகளிர் அணியினர்
unquote

கம்பன் விழா அழைப்பிதழ்
nilal.jpg”>

Series Navigation