ஜெயபாரதன் கவிதை பற்றி

This entry is part of 33 in the series 20100815_Issue

நந்திதா

வணக்கம்

அணு ஆயுத வெடிப்பில்

புகை மண்டலம்

சூழ்வெளியில் பரவிப்

பரிதி ஒளியை மறைத்து

குளிர்ப் பூமி உண்டாகும் !

புத்தர் பிறந்த நாட்டிலே

புனிதர் காந்தி வீட்டிலே

புது யுகச் சூட்டிலே

மனித நேயம்

வரண்டு போன

வல்லரசுகள் பின் சென்று

பாரத அன்னைக்குப்

பேரழிவுப்

போரா யுதத்தை

ஆரமாய்

அணிவிக்க லாமா ?

என்ன அற்புதமான வார்த்தைப் பொழிவுகள்!!!!!!!!

அறிஞர் பெருந்தகை ஜெயபாரதன் அவர்களைப் பெற்றதில் பாரத அன்னை நிச்சயம் மகிழ்வாள், என்னுடைய வணக்கங்களும் பாராட்டுக்களும், ஐயா இன்னும் மனிதம் சாகவில்லை என்பதற்கு நீங்களே ஒரு சாட்சி

அன்புடன்

Series Navigation