போதிமரங்கள்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

கி.சார்லஸ்


:போதிமரங்கள்:
உன்னால்தான்
கிடைத்தன….
தென்னை மரங்கள் எல்லாம்
போதிமரங்களாய்
என்னோடு
பேசும்பொழுது
நீ….
சாய்ந்துகொண்ட
மரங்கள்.
*கி.சார்லஸ்*
ckicharles@yahoo.com

Series Navigation

கி.சார்லஸ்

கி.சார்லஸ்