சமஸ்கிருதம் கற்போம் பற்றியது

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

நந்திதா


வணக்கம்
சமஸ்கிருதம் கற்பித்துவரும் அருளாளருக்கு வணக்கம்

இரு சிறு தவறுகள் இருக்கின்றன போல் அறிகிறேன்.
அவை
1,
मम मात्ता मल्लिका என்பது मम माता मल्लिका என்றும்
मम भार्या पथ्मा என்பது मम भार्या पद्मा என்றும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
पुत्रि என்பதற்குப் பதில் दुहिता என்ற சொல் பொருத்தமுள்ளதாகத் தெரிகிறது
पुम् नाम्नाम् नरकात् त्रायते इति पुत्र: என்பது விளக்கம்
காளிதாசனும் புத்ரி என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார்,
அன்புடன்
நந்திதா


குறிப்பு: இரண்டும் திருத்தப்பட்டுவிட்டது. உதவிக்கு நன்றி

Series Navigation

நந்திதா

நந்திதா