சித்தார்த் வெங்கடேசன்
தேவை
துன்பம் வந்து இறுக்கும் போது
இன்ப வெள்ளம் பெருகும் போது
தனிமையின் வெறுமையை உணரும் போது
சாய்ந்து அழ
சிரித்து மகிழ
கூட பேச
நமக்கு
ஓர் கடவுள் தேவைப்படுகிறது.
—–
அவதாரங்கள்
எனக்கு சுதந்திரம்
நன்பன் ஒருவனுக்கு பணம்
அம்மாவுக்கு அப்பா
தாத்தாவுக்கு ஒழுக்கம்
வியப்பு !
கடவுளுக்குத்தான் எத்தனை அவதாரங்கள்.
—–
வாசல்கள்
அந்த வீட்டிற்குள் செல்ல எல்லோருக்கும் ஆசை தான்.
எந்த வாசல் வழியாக என்பதில் தான் பிரச்சனை.
வாசல்கள் திறக்கமுடியாத படி இறுகிப்போயின.
இன்னும் சண்டை ஓய்ந்தபாடில்லை.
——
siddhu_venkat@yahoo.com
- அக்கரை பச்சை
- பருவகால கவிதைகள்
- ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?
- திண்ணை அட்டவணை, சூலை, 22
- புதுமைப்பித்தன் : எழுத்துகளும் பதிப்புகளும்
- கவிதை
- ஹாரி போட்டரும் பனிமனிதனும்
- ரோஸி: கவனிக்கும் கண்கள் -அரசியல் நாடகத் திரைப்படத்தின் இத்தாலியக் கலைஞன்
- லூயிபோர்ஹே – நித்திய கலைஞனின் கதை உலகம்
- கவிதைப் பெண்ணின் கரு
- அறிவியல் மேதைகள் ஆல்பெர்ட் ஐன்ஸ்டான் (Albert Einstein)
- சூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனும் புறக்கோள் புளுடோவும்
- யார் இங்கே ?
- வெள்ளித் துளிகள்
- ஆஞ்சனேயர்..
- இழப்பு
- கடவுள் பற்றி 3 கவிதைகள்
- சின்னச் சின்னதாய்…
- கல்லாகும் நீர்
- தென்றல்
- குறும்பா 3
- சரவணன் கட்டுரை பற்றி
- இந்த வாரம் இப்படி – சூலை 21 2002 (தமிழ்நாடு பிரிப்பு கோரிக்கை, அதன் எதிர்வினைகள், )
- அனுபவித்தல் (Experiencing)
- அம்பானியின் கண்கள்
- அம்பானியும் தலித்துகளும்
- மதமோசடிக் காரர்களும், பண மோசடிக் காரர்களும் : கூட்டுக் கொள்ளை
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி
- நான்காவது கொலை !!! என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையி