வலியொன்று…!

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

மணவை அமீன்இலக்கியத்தில் இறங்காதே..
இறங்கினால்
இறக்கும் வரை உறங்காதே!

அவ்வப்போது
எழுகிறது..

மொழியென்றும் பழியென்றும்
சொல்ல இயலா வலியொன்று!..

*மணவை அமீன்*

Series Navigation

மணவை அமீன்

மணவை அமீன்