ஒளிருமே

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

பனசை நடராஜன்,சிங்கப்பூர்


!

கொல்கிறார் மக்களை, கோட்ப்பாட்டைக் காக்கவாம்;
கல்மனம் கொண்ட கயவர்கள் – சொல்வார்
தெளிவில்லா அத்தகைய தீயோர் அழிந்தால்
ஒளிருமே இந்த உலகு!

பனசை நடராஜன்,சிங்கப்பூர்
(feenix75@yahoo.co.in)

Series Navigation