ஆபத்து

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

செண்பக ஜெகதீசன்சந்தனக்கட்டையில் எரித்தாலும்
சவமதுதான் மணப்பதில்லை..
செத்தவன் வருவதில்லை
இத்தரைக்கு,
ஆனாலும்
இருக்குது ஆபத்து
அருகே உயிரோடு
இருப்பவனால்…
கவனம்,
காணாமல் போய்விடும்
கட்டை-
சந்தனக் கட்டை…!

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்