திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020302_Issue

அரசியலும் சமூகமும்

என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்

ஞாநி 'தீம்தரிகிட ' மறுபடியும் வெளியிடப்படுவது பற்றிய என் வேண்டுகொள் தொடர்பாக ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையில் என் அப்பாவைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. அதற்கு சில திருத்தங்கள் இதோ: என் அப்பா பெயர்…

விருந்துக்கு வந்த இடத்தில்

அரவிந்தன் சமீப நாட்களாக மாலன் சிறு பத்திரிகைகளையும் அவற்றைச் சேர்ந்தவர்களயும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார். இந்தியா டுடேயின் விருந்தினர் பக்கத்தில் எழுதி வரும் இவர் 'வெகுஜன ரசனை ', 'மக்கள் இலக்கியம் ' ஆகிய…

அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்

ஷேர் ஆலம் ஷின்வாரி (பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையிலிருந்து: மொழிபெயர்ப்பு: இரா மதுவந்தி) 1921இல் பாத்ஷா கான் (கான் அப்துல் காபார் கான் என்ற எல்லைக்காந்தி) அன்சுமான்-இ-இஸ்லா-இ-ஆஃப்கானா என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார். இது பட்டாணி மக்களின்…

இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)

மஞ்சுளா நவநீதன் எரியும் குஜராத் அலுத்துப் போகும் அளவுக்கு அறிவுரைகளும், மசூதியைக் காப்பாற்றிய இந்துக்களின் கதைகளும் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவிட்டன. விஷ்வ இந்து பரிசத்தை தடை செய்யவேண்டுமென்றும், இன்னும் அதிகமாகச் சென்று, பாஜகவையும் ஆர்…

ஞாநிக்கு மீண்டும்

மஞ்சுளா நவநீதன் 1. நான் நந்தன் வழி படிக்கவில்லை. ஆனால், அவர்கள் சரவண பவன் அதிபரின் பலதார மணத்தைப் போற்றினார்களா ? சரவண பவன் பலகாரச்சுவையை போற்றுவது அவரது பலதார மணத்தை அங்கீகரிப்பது ஆகுமா…

மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது

தி இன்டிபன்டன்ட் பத்திரிக்கைக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய கடிதம் ஆசிரியர் தி இன்டிபன்டன்ட் லண்டன் ஐயா, நான் உண்மையில் கொண்டுள்ள தீவிரத்தைவிட அதிகத் தீவிரமாக என்னை காண்பித்து வந்த முதல் கட்டுரை அல்ல உங்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்

எகானமிஸ்ட் இதழிலிருந்து அமெரிக்க டாலர் காகிதங்களில் 'கடவுளை நம்புகிறோம் ' (In God we trust) என்று எழுதியிருக்கிறது. அமெரிக்க உளவு நிறுவனத்தை கிண்டல் செய்வதற்காக மக்கள் சொல்வது 'மற்ற எல்லோரையும் நாங்கள் கண்காணிக்கிறோம்…

நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?

வானவியல் கேள்விகள் கேள்வி: நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ? பதில்: அமெச்சூர் வானவியலுக்கு நல்வரவு. 4.5 இன்ச் ரிஃப்லக்டர் தொலைநோக்கி நல்ல ஆரம்ப தொலைநோக்கி. ஆனால் உங்களது…

அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்

சி. ஜெயபாரதன், கனடா படிக்காத மேதை! பட்டம் பெறாத மேதை! 'எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ' என்று ஒருவர் கேட்டதும், 'படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உணர்வு 1…

இலக்கிய கட்டுரைகள்

அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்

ஷேர் ஆலம் ஷின்வாரி (பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையிலிருந்து: மொழிபெயர்ப்பு: இரா மதுவந்தி) 1921இல் பாத்ஷா கான் (கான் அப்துல் காபார் கான் என்ற எல்லைக்காந்தி) அன்சுமான்-இ-இஸ்லா-இ-ஆஃப்கானா என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார். இது பட்டாணி மக்களின்…

கோயிலுக்கு

விக்ரமாதித்யன் இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஓர் ஒழுங்கமைவுக்குள்ளும் ஒழுங்கமைப்புக்குள்ளும் தான் இருந்து கொண்டிருக்கின்றன என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கின்றது. இயற்கை, சமூகம், வாழ்க்கை இப்படி எல்லாமே ஓர் ஒழுங்கமைவில் (system) அல்லது ஒழுங்கமைப்பில்தான் இருக்கின்றன.…

எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்

பாவண்ணன் 'செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே ' என்று பரவசத்தோடும் பெருமிதத்தோடும் சொல்லிக் கொள்ளும் காதலர்களின் பதிவுகளைச் சங்ககாலக் கவிதைகளில் ஏராளமாகக் காணலாம். காதலனைப் பற்றிக் காதலிக்கும் காதலியைப் பற்றிக் காதலனுக்கும்…

கதைகள்

இழந்த யோகம்

கோபி கிருஷ்ணன் மாரிச்சாமி அந்தப் பெண் -- மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை. அவன் கேட்டான், 'இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? '…

பால்யகாலத்து நண்பன்!

வ.ந.கிாிதரன் சாியாக பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் நண்பனைச் சந்திக்கின்றேன். என் பால்யகாலத்து நண்பனிவன். மூர்த்தி. எப்பொழுதுமே சைவப் பழமாக நெற்றியில் பட்டையும் சிாிப்புமாகக் காணப்படுவான். பாடசாலையில் காலை மாலையில் தேவாரங்கள் பாடும் ஒரு சிலாில்…

என் அக்கா

-ஆகேஷ் 'டேய் ! காலை தூக்கி மேல வச்சிக்கடா. பெறுக்கிட்டு இருக்கேன்னில்லை ! ' என்றபடி துடைப்பத்தை காலடியில் குனிந்து பெருக்க ஆரம்பித்தாள் தீபா. 'உனக்கு இதே வேலையா போச்சு ! நான் உட்கார்ந்து…

கவிதைகள்

பயணம்

புஸ்பா கிறிஸ்ாி சிந்திதித்து செயலாற்று தோழனே உனக்கென்று ஒரு பாதையை நீயே உருவகித்துக் கொள் பந்த பாசங்கட்கு கட்டுப்பட்டு உன் பங்கினைச் செய்து விடு உனக்கென்று ஒரு பாதை உண்டு உனது பயணத்தைத் தொடங்கு…

சீரணி அரங்கத்தில் பேரணி

மதுரபாரதி பொட்டலச் சாராயம் குடித்து பிரியாணி தின்று லாரியில் ஏறிப் பட்டணம் போய் முன்னாளில் கண்ணகியிருந்த கடற்கரைக்குப் போகிற வழியெல்லாம் யாரோ ஒரு புலிக்கோ சிறுத்தைக்கோ ஜே போட்டு கண்ணாடி வைத்துத் தைத்த கரகாட்டக்காரியின்…

தேவகோட்டை – சிவகங்கை

மாம்பலம் கவிராயர் சருகணிக்கு நாலுசீட்டு வீரசோழம் மூணரை சேந்திஉடை நாதபுரம் ஏழுபேர் பாகனேரி ஏறியது ஆறுகூடப் போலீசு பாஸொண்ணு எண்ணிக்கும் செக்கரே முப்பது. என்னப்பா தம்பி பலாச்சுளை வாசனையே ஏறுமா றாவருதே நேத்து அறுத்ததா…

தலைப்பாரம்…..

கலாப்ரியா பழையகஞ்சி தூர ஊத்தும் நீத்துப்பாகம் தாராளமாய்க்கொடுத்து வகைக்கொன்றாய் குறத்தியிடம் வாங்கி வகையாய்ப்பழக்கி வைத்திருக்கும் ஈருருவிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தண்ணீர்கண்டு மாதங்களான தலை கோதிக்கொண்டிருப்பாள் ஈருறுவிக்கிழவி-- ஓலை வேய்ந்து சுக்குநாறிப்புல் பரப்பிய பக்கத்துக்கூரை, வழிந்து…

குழந்தை யேசு

மாலதி மைத்ரி (தொகுப்பு சங்கராபரணி . வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் , 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001. விலை ரூ 30) யேசுவின் குருதி வலியாய் சூழ்கிறது கைகளை நீட்டி…

காவல்

சேவியர். சந்துகளுக்குப் பின் ஓர் சுடலைமாடன், ஆளுயர அரிவாளோடு. அகல விரித்தக் கண்கள், உறைந்த நிலை உதடு, முறுக்கி இறுக்கிய மீசை, மடித்துக் கட்டிய மண் நிற வேட்டி. சோறுண்ண மறுத்த மழலை ஒன்றுக்கு…

தீ தித்திப்பதில்லை…

சேவியர். மதமென்னும் மாயப் பொறி மனிதனைக் கொல்லுவதா இதமான இன்னுயிர்கள் தீப்பொறிகள் கொள்ளுவதா மதியீன மானிடரின் வெறி செயல்கள் வெல்லுவதா சதியான செயலென்ன ஆண்டவனே சொல்லுவதா ? ரயில் மீது தீக்கடலை வேகமாய் பாய்ச்சுவதோ…

சின்னப் பூக்கள்

பவளமணி பிரகாசம் உயரமான தண்டிலே ஒய்யார சூரியகாந்தி, அலையில்லா குளத்திலே அலங்கார தாமரை, முட்களின் காவலிலே பட்டான ரோசாப்பூ, பல வண்ண தினுசிலே சிரிக்கும் செம்பருத்தி, கொத்தாக கொடியிலே குலுங்கும் மல்லி, முல்லை- இத்தனை…

மாற்றம்

பொன். முத்துக்குமார் 'எப்பவும் உன்னைப்பத்திதாண்டா பேச்சு ' களிப்புடன் சொல்லும் உறவுக்கூட்டம்; 'என்ன தம்பி எப்படி யிருக்கீங்க ? சாப்பாடெல்லாம் ஒத்துக்குதா ? ' என்றபடி பவ்யமாய் விசாரிப்பார் கோயிலுக்கு மரம்கொடுக்க அனுமதியின்றி எங்கள்…

ஈழத்தில் சமாதானம்

மதுரபாரதி அந்த ஒளிக்கீற்று மின்னலா, உதயமேதானா ? நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில் வெளிப்போந்து வாராமல் மறைந்தவர் எத்தனை பேர். ஆனாலும் கண்களின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வருவார் வருவார் என நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும் தாய்மார்,…