இதழ்


  • This entry is part of 34 in the series 20060113_Issue நான் கண்ட சிஷெல்ஸ் – வே.சபாநாயகம் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம். விக்டோரியா 25000 மக்களைக் கொண்ட தலைநகரமும், துறைமுகமும் ஆகும். ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்குத் தொகை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகட்கே ஒதுக்கப் படுகிறது. இதனால் மக்களிடையே 80 விழுக்காடுக்கும் அதிகமாக எழுத்தறிவு வளர்ச்சியும், உடல் நலச் செம்மையும் காணப்படுகிறது. சிஷெல்ஸில் கிரியோல் […]