நான் கண்ட சிஷெல்ஸ் – வே.சபாநாயகம் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம். விக்டோரியா 25000 மக்களைக் கொண்ட தலைநகரமும், துறைமுகமும் ஆகும். ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்குத்…