இதழ்  • திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்

    திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்

    This entry is part of 48 in the series 20040506_Issue திருச்சி கார்முகில் புத்தகநிலையமும் உயிர்மைபதிப்பகமும் இணைந்து 14.3.04 மாலை திருச்சியில் நெடுங்குருதி நாவல் பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ராஜாஹாலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் டாக்டர் பூரணசந்திரன். பா.வெங்கடேசன் இருவரும் நெடுங்குருதி பற்றிய தனது பார்வைகளை முன்வைத்தனர். விழாவில் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு வாசகர்களுடன் கலந்துரையாடினார். நெடுங்குருதி நாவல் பற்றி பா.வெங்கடேசன் குறிப்பிடும்போது இந்த நாவல் யதார்த்த மரபை மீறும் என்று தான் […]