இதழ்

  • கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003

    கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003

    This entry is part of 42 in the series 20031030_Issue அன்புள்ள அருண்பிரசாத், வணக்கம் நாகூர் ரூமி. உங்கள் கவிதை ‘தாண்டவன் ‘ படித்தேன். மனதைத் தொட்டது. ‘நினைவு அம்பலம் ‘, ‘மற்றுமொரு மானசரோவர் ‘ போன்ற வரிகள் குறிப்பாக. தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும். ஒரு திண்ணையில் கொட்டப்படும் அனேக கவிதைகள் கவிதைகளாக இல்லாதபோது, கவிதைக்குரிய அழகு உங்கள் கவிதையில் இருந்தது சந்தோஷம் கொடுத்தது அன்புடன் நாகூர் ரூமி ruminagore@yahoo.com அன்புத் திண்ணக்கு […]