இதழ்


  • பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது

    பழங்காலத்திய உயிர் ஒன்று செல் பரிணாம அறிவை கேள்விக்குள்ளாக்குகிறது

    This entry is part of 37 in the series 20030619_Issue உயிரியலாளர்கள் இரண்டு வகையான செல்கள் இயற்கையில் இருக்கின்றன என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். இவை அவற்றின் அளவைப் பொறுத்தும், இந்த செல்களின் உள்ளே இருக்கும் இதர அமைப்புகள் பொறுத்தும் அடிப்படையிலேயே மாறுபடுவதை வைத்து இப்படிப்பட்ட வகைப்பாட்டைச் செய்திருக்கிறார்கள். ப்ரோகரியோட் Prokaryotes என்னும் ஆதாரசெல்கள் உள்ளே இதன் ஜீன்கள் குழுமி இருக்கின்றன. இந்த ஜீன்களை இந்த செல்களின் இதர பொருட்களிலிருந்து பிரிக்க எந்தவிதமான சுவரும் கிடையாது. இவைகளின் […]