இதழ்
  • ராகி சப்பாத்தி/ரொட்டி

    ராகி சப்பாத்தி/ரொட்டி

    This entry is part of 30 in the series 20020917_Issue தேவையான பொருட்கள் 2 கோப்பை ராகி மாவு 1 வெங்காயம், சிறியதாக நறுக்கிக்கொண்டது 2 மேஜைக்கரண்டி வெட்டிய கொத்துமல்லி இலைகள் 4 மேஜைக்கரண்டி துருவிய புதிய தேங்காய் (அல்லது 2 மேஜைக்கரண்டி காய்ந்த துருவிய தேங்காய்) 1 பச்சை மிளகாய் சிறியதாக நறுக்கிக்கொண்டது உப்பு, தண்ணீர், எண்ணெய் தேவைக்கேற்ப செய்முறை: வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை எண்ணெய் ஊற்றி வதக்கிக்கொள்ளவும் இதனை கொத்துமல்லி, உப்பு, […]