இதழ்
  • பழைய பொன்மொழிகள்

    பழைய பொன்மொழிகள்

    This entry is part of 31 in the series 20020623_Issue மதுக்கடையில் – மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *** ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன். *** மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க உன்னுடன் துணையாக இருப்பவள். (நீ தனியாக இருந்திருந்தால் அந்த கஷ்டங்களே வந்திருக்காது என்பது வேறுவிஷயம்) *** புகை பிடிப்பது எடை குறைய உதவும்…ஒவ்வொரு நுரையீரலாக *** குடிப்பதில் […]