இதழ்
  • அமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது

    அமெரிக்கா இயந்திர போர்வீரனை உருவாக்க முனைகிறது

    This entry is part of 30 in the series 20020414_Issue எதிர்கால போர்வீரன், பெரும் கட்டடங்களை எளிதில் தாண்டக்கூடியவனாக்வும், தன்னுடைய புண்களைதானே குணப்படுத்திக்கொள்பவனாகவும், எதிரே வரும் துப்பாக்கிக் குண்டுகளின் பாதையிலிருந்து எளிதில் விலகிக்கொள்பவனாகவும், நினைத்த நேரத்தில் கண்ணுக்குத் தெரியாதவனாகவும் ஆகும் திறமை படைத்தவனாக இருப்பான். இதெல்லாம் அமெரிக்க ராணுவம் தன்னுடைய எதிர்கால இயந்திர போர்வீரனுக்குத் தேவையான குணங்கள் எனப் பட்டியல் போட்டு, இவைகளைச் செய்ய மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜிக்கு கொடுத்திருக்கும் திட்டங்கள். 50 […]