பறங்கிக்காய் பால் கூட்டு

பறங்கிக்காய் –அரை பத்தை பால் –அரைக் கரண்டி வெல்லம் –1எலுமிச்சை அளவு தேங்காய்த்துருவல் –2ஸ்பூன் உப்பு –1சிட்டிகை உளுத்தம்பருப்பு –அரை ஸ்பூன் பறங்கிக்காயைக் கால் ஆழாக்குத் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.…

அவியல்

உருளைக்கிழங்கு –1 (பெரியது) சேப்பங்கிழங்கு –4 பூசனிக்காய் –சிறிய துண்டு பீன்ஸ் –5 காரட் –1 கொத்தவரைக்காய் –5 பெங்களூர்க் கத்தரிக்காய் –1/4பாகம் கத்தரிக்காய் –2 புளித்த தயிர் –கால் ஆழாக்கு பச்சை மிளகாய்…