இதழ்

  • காரட் அல்வா

    காரட் அல்வா

    This entry is part of 14 in the series 20010129_Issue காரட் அல்வா –250கிராம் சர்க்கரை –1ஆழாக்கு முந்திரிப்பருப்பு –8 பால் –அரை ஆழாக்கு நெய் –1கரண்டி ஏலக்காய் –2 காரட்டைப் பூபோல சீவிக்கொண்டு அப்படியே நெய்யில் போட்டு வதக்கி அத்துடன் அரை ஆழாக்குப் பாலையும், கால் டம்ளர் நீரையும் விட்டுக் கொதிக்கவிடவும். சர்க்கரை,ஏலக்காய்த்தூள், ஒருசிட்டிகை குங்குமப்பூ இவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி, பக்கங்களில் ஒட்டாமல் சுருள வந்தவுடன் மீதி நெய்யை விட்டு முந்திரிப்பருப்பை […]


  • கேழ்வரகு தோசை

    கேழ்வரகு தோசை

    This entry is part of 14 in the series 20010129_Issue கேழ்வரகு மாவு –1ஆழாக்கு அரிசிமாவு –2பிடி மோர் –1கரண்டி உப்பு –1ஸ்பூன் பெருங்காயம் –1துண்டு பச்சை மிளகாய் –1 கேழ்வரகு மாவு, அரிசி மாவு, மோர், உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் இவை எல்லாவற்றையும் ஒன்றாக நீர் ஊற்றி கரைத்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். கேழ்வரகு மாவு தயாரிக்கும் விதம் கேழ்வரகை வெயிலில் காயவைத்து, உரலில் போட்டு இடித்துத் தோல் போகப் […]