இதழ்  • அம்மா நீ குளிர் பருவமல்லவே

    அம்மா நீ குளிர் பருவமல்லவே

    This entry is part of 12 in the series 20001112_Issue குர்திஸ் கவிஞன் : கமால் மிராவ்தலிதமிழில் : யமுனா ராஜேந்திரன் அம்மாபோன வருஷம் நான் உன்னைச் சந்தித்த போது நீ இவ்வளவு மோசமாக இருக்க வில்லைஉனது முடி நீண்டு நன்றாகக் கறுத்திருந்தது.என்றுமே உருகாத இந்த நிரந்தரப் பனிஎப்போது உன் தலை மேல் வீழ்ந்தது ?அணைக்கவே முடியாத இத் தீச்சுவாலைஎன்று உன் இதயத்தில் பற்றியது ?அம்மா பனியையும் தீச்சுவாலையையும் ஒருங்கே கொணர்தற்குநீ குளிர் பருவமல்லவேஎவ்வாறு […]


  • விக்ரமாதித்யனின் குற்றாலக்கவிதை

    விக்ரமாதித்யனின் குற்றாலக்கவிதை

    This entry is part of 12 in the series 20001112_Issue போனவருஷம் சாரலுக்கு குற்றாலம் போய் கைப்பேனா மறந்து கால்செருப்பு தொலைந்து வரும் வழியில் கண்டெடுத்த கல்வெள்ளிக் கொலுசொன்று கற்பனையில் வரைந்த பொற்பாதச் சித்திரத்தை கலைக்க முடியவில்லையே இன்னும் *** விக்ரமாதித்யன்விக்ரமாதித்யன் விக்ரமாதித்யன்