சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு

சூடான் பிரதேசத்தில் மனித குலம் சுமார் 9 மில்லியன் வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வந்திருக்கிறது. மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து மத்தியதரைக்கடல் வரைக்கும் சுமார் 4000 மைல்கள் செல்லும் நைல்நதியின் பாதையின் நடுவே இந்த சூடான் பிரதேசம்…