—- ம ை ழ எஸ். ஷங்கரநாராயணன் —- ஜனங்கள் தண்ணீர் லாரிக்குக் காத்திருக்கிறபோதும், பலசரக்குக் கடைகள், சலுான், டாக்கடை என்று சந்திக்கிறபோதும் மழை பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார்கள். கோடை விலகிப் போகிறதாய் இருந்தது-…