(திண்ணையின் தொல்லையால்) பாய்ஸ் படத்தைப் பார்த்தேன். படத்துக்கு A சான்றிதழ் வாங்கியிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. A பெற்றிருக்க வேண்டியமைக்குக் காரணமாக இருக்கும் மிகச்சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்கிவிட்டு வேறு சிலவற்றை மாற்றி அமைத்திருந்தால் படத்தின் கதைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்பட்டிருக்காது.…