எஸ். வைதேஹி. குடை விரிந்து குடை மடங்கி இடிபாடுகள் முகம் சுளிக்கும். இருள் மூடிய தரை தழுவிய மழை சேறு. ரயில் தடங்களின் கருங்கள் ஜல்லி மனம் பேசும் ஈரத்தோடு அவ்வப்போது. பாதை நம்பி…
புஷ்பா கிறிஸ்ரி யாருடையது ? அது உன்னுடையது தான் அதை நீதான் கவனிக்க வேண்டும் யார் வருகிறார்கள் என்று கவனித்துக் கொள் கண்டவரும் வரலாம் அதோ அந்தப் பாறை தனியாகத் தானே கிடக்கிறது அது…
ஜெயந்தி சேது வாழ்க்கையின் நிச்சயம் வராமலிருப்பதும் நிகழ்வாகி வந்ததும் வருவதும் நிகழும்.. இது நிகழாமலிருந்தால்.. இது நிகழ்ந்திருந்தால்.. வெற்றிகளையும் விரக்திகளையும் நிர்ணயிக்கும் நிர்ப்பந்தம்.. நிகழ்வுகள் நிச்சலனமாய்விட்டால் நிச்சலனமாய்ப் போவதே நிகழ்வாகும் நிகழ்ந்து நிகழ்ந்து நின்றுவிடுமா…
சேவியர் 1 சாலை நெடுகிலும் இதய வடிவ பலுனெ¢கள் இறைந்து கிடக்கின்றன. வற்றிப் போகாத வண்ணங்களுடன். சாலை ஓரங்களில் ஒற்றைக்காலுனெ¢றி நிற்கும் மின்கம்பங்களின் இடுப்பிலும், சுவரொட்டிச் சாயம் பூசிய சுவர்களின் முகத்திலும் காதல் வாசனைக்…
சித்தார்த் வெங்கட் பட்டம் வாங்கியாச்சு ஒரு வேல தேடனும் அம்மாவுக்கு பட்டு பொடவ அப்பாவுக்கு VRS பொறவு, தங்கச்சி கல்யாணம் அதுக்கு முந்தி, டா கட பாக்கி நாலு வருஷத்துல சொந்த கம்பனி...... இந்த…
பசுபதி எனக்குள் ஒருவன் அழுவான் ! -- பின்னர் எரியும் கனலாய் எழுவான்! கங்கை நதியினில் வெள்ளம் ! -- ஐயோ! . . காவிரி யோமணல் பள்ளம் ! -- தன்னலம் பொங்குதே…
பாவண்ணன் 1. மழை முடிந்த நகரம் காத்திருப்பின் எரிச்சல் உந்த வெறிகொண்ட மிருகமென வேகமுடன் ஓடுகிறது மழை முடிந்த நகரம் அவமானத்தில் மனம் சிறுத்து தலைதாழ்ந்த நிரபராதியாக பள்ளம் பார்த்தோடித் தேங்கிக் கிடக்கிறது தார்ச்சாலை…
புகாரி, கனடா கைகளைக் கட்டிக் கொண்டு கதவோரம் ஒட்டிக் கொண்டு கண்ணீரை விட்டுக் கொண்டு கனலுக்குள் வேகாதேடா - தோழா கவலைக்குள் சாகாதேடா...! விழியோர நீரைத் தட்டும் வேரோடு கவலை வெட்டும் வார்த்தைகள் சேர்த்துக்…
கோமதி நடராஜன் விரல் அகல நீலக்கரையில் தும்பைப்பூ சேலை, ஆற்றாத எந்த சேவையை- கடை கடையாய் ஏறி இறங்கி, காஞ்சிப்பட்டெடுத்து, அதற்குத் தோதான, ரவிக்கைத் துணியைத், தெருத்தெருவாய் தேடி அலந்து, கச்சிதமாய், தைத்து அணிந்து,…
அனந்த் இளமையின் ஊஞ்சல் முதுமையின் நோஞ்சலிலும் பருவத்தின் பாய்ச்சல் உருவத்தின் தேய்தலிலும் அழகின் பெருமிதம் கிழத்தின் சுருக்கத்திலும் வளமையின் பெருமை வறுமையின் பொருமலிலும் மருதத்தின் மாலை மணற்பாலை வெய்யிலிலும் வசந்தத்தின் தென்றல் வெண்பனியின் வாடையிலும்…