தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்

கர்நாடகத்தில் உள்ள ‘திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம் ‘ சென்ற புதன் கிழமை ஆகஸ்ட் 15-ஆவது தேதி பெங்களூரில் ஒரு கலந்துரையாடல் நடத்தியது.இதில் பெங்களூரில் உள்ள அறிஞர்கள், தமிழ்ப்புலவர்கள், பத்திரிக்கையாளர்கள், கணிப்பொறி வல்லுநர்கள் மற்றும்…