திசைகள் மின்னிதழ் அரும்பு சொல் வெளிஇணைந்து வழங்கும்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

அனைத்துலக மகளிர் தின நிகழ்ச்சி:அகக்குரலும் புறச்சூழலும்


படைப்பரங்கம்

இடம்:தீபிகா அரங்கம்

அரும்பு வளாகம்

49,டெய்லர்ஸ்சாலை

சென்னை-10

நாள்:மார்ச் 8திங்கட் கிழமை

நேரம் : மாலை 6 மணி

படைப்பும் பதிவும்

சங்க காலம் முதல் சம காலம் வரை

எழுதப் பட்ட ஸ்ரீறுச் சூழல் கவிதைகளின் தொகுப்பான

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே

என்ற கவிதை நூலை மூத்த எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட

முதல் பிரதியை கல்கி வார இதழ் ஆசிரியர்

சீதாரவி பெற்றுக் கொள்கிறார்

நூல் அறிமுகம் :கவிஞர் சுமதி மணிமுடி

படைப்பும் பகிர்வும்

முன்னணிப் பெண் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்

கனிமொழி

வைகை செல்வி

ஆண்டாள் பிரியதர்சினி

இளம்பிறை

க்ருஷாங்கினி

திலகபாமா

தமிழச்சி

வத்சலா

ஆகியோர் தங்கள் கவிதைகளை வழங்குகிறார்கள்

கருத்தும் காட்சியும்

கவிதை காட்சி: சுற்றுச் சூழல் குறித்து பெண்கவிஞர்கள்

எழுதிய கவிதைகளும்

புத்தகக் கண்காட்சி:பெண் படைப்பாளிகளின்

நுல்களும் அரங்கில் பார்வைக்கு வைக்கப்படும்

அனைவ்ரும் வருக

மாலன்

கெளரவ ஆசிரியர்

திசைகள்

மரிய சார்லஸ்

ஆசிரியர்-அரும்பு

—-

Series Navigation

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்

சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம்