கயிற்றரவு

This entry is part of 35 in the series 20061012_Issue

வெ. அனந்த நாராயணன்கார்க் கண்ணாடிமேல்
மோதி
உதிர்ந்த சருகாய்
உயிரைவிட்டது
பட்டாம்பூச்சி

அதே கண்ணாடிமேல்
பறந்து வந்து
ஒட்டிக் கொண்டு
பட்டாம்பூச்சியாய்ப்
படபடத்தது
பழுத்த சருகு

வெ. அனந்த நாராயணன்

Series Navigation