ஓ கடிகாரம்!
ராஜி
வார்த்தை விழுந்தால் மனதில் காரம்,
மார்பில் படுவதே நெஞ்சில் பாரம்!
எளியவரிடம் காட்டுவது வெகு அதிகாரம்,
சிறந்த மனிதற்க்கு சொல் உபசாரம்!
பசி அடக்க பல ஆஹாரம்…..
ஆசை நண்பருக்கு நல்ல ஆதாரம்!
பணம், வந்தால் மன விகாரம்,
குணம் மாறும் மன அஹங்காரம்!
மாமனார் மாமியாருக்கு உடல் விசாரம்,
சாமியே! என் வாழ்க்கை! சகல நிஷ்டூரம்!
தொடரும், தொடரும், வாரா வாரம்,
உன் ஓட்டத்தை நிறுத்துவையோ ஓ கடிகாரம்! ?
tpsmani@hotmail.com
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- கடிதங்கள்
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- பறவைப்பாதம் 3
- சித்திரமே என்னை சிதைக்காதே
- ஒற்றைச் சிறகு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- ‘காலையும் மாலையும் ‘
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- நான்