வில்வமரமும் கனத்த தலையும்
செண்பகபாண்டியன்

வில்வமரத்தில் ருத்ரதாண்டவம்
வியாபித்த தாிசனம்
திாிசங்கு சொர்க்கம்
கிசோபெரனியா கடுங்கோபம்
கிடந்த சவம் அடக்கம்
உடைந்த பணம் முடக்கம்
பலத்துடன் ஒடிநதியில் மோத
பாவம் கண்டு பயந்து
பாிதவித்து சிதைந்த நேரம்
குரங்குடன் குதிரை மனதும்
குளம்பொலி துடைத்து விட்ட
கையும் காலும் விலங்கிட்ட
கனத்த தலையுடன் வெறித்த
வில்வமரத்தில் ருத்ரதாண்டவம்
வியாபித்த தாிசனம்
திாிசங்கு சொர்க்கம்
கிசோபெரனியா கடுங்கோபம்
***
senbag@phe.com