நா கோபால்சாமி
படைப்பிலக்கியம் என்ற வகையில் எண்ணிக்கையால் – 30க்கும் குறைவான சிறுகதைகளை எழுதியுள்ள திலீப்குமார், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளவில்லை என்ற போதிலும், தமிழில் பன்முகத்தன்மை கொண்ட கதைகளை எழுதிய எழுத்தாளர். மூங்கில் குருத்து, கடவு, திலீப்குமார் கதைகள் என அவரது கதைகளைக் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஒரு கதை போல் இன்னொரு கதை இருக்கிறது என அவரது கதைகளை யாரும் சொல்லி விட முடியாது. நவீனத் தமிழ் மொழிக்கும் , தமிழ் இலக்கியத்திற்கும் அவரது பங்களிப்பு படைப்பாளியாக மட்டும் நின்று விட்டதில்லை. மொழி பெயர்ப்பு ரீதியாகச் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எனத் தமிழுக்குக் கொண்டு வந்ததோடு, contemporary short fiction என ஆங்கிலத்திற்கும் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டு சேர்த்துள்ளார். அவரது சிறுகதைகள் தீவிரமாக இயங்கும் திரைப்படப் படைப்பாளிகளைக் கவரும் கதைகளாக இருந்துள்ளன. கடிதம், கண்ணாடி, நிகழ மறுத்த அற்புதம் என மூன்று கதைகள் குறும்படங்களாக வந்துள்ளன. இலக்கியத்திற்கென நடக்கும் பிறநாட்டுக் கருத்தரங்குகளில் தமிழின் பிரதிநிதியாக இருந்துள்ள திலீப், க்ரியா பதிப்பகத்தின் அகராதிப் பணியிலும் பங்களிப்பு செய்துள்ளார். தமிழ் வாழ்வின் நுட்பமான பகுதிகளைக் கதைகளாக்கியுள்ள திலீப்குமாரின் பெயரை இந்த ஆண்டு (2010) விளக்கு விருதுக்கு அதன் தேர்வாளர்களான அ.ராமசாமி, கவிஞர் சிபிச் செல்வன், திரு சபாநாயகம் ஆகிய மூவரும்
ஒருமனதாகத் தேர்வு செய்து பரிந்துரை செய்கிறோம்
அ.ராமசாமி
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22
- பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)
- முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)
- தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு
- விட்டுச் செல்லாதீர்
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்
- அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா
- நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு
- மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் நூற்கள் வெளியீடு
- இனம் இனத்தோடு…!
- விபரீத கரணி
- சிறிய சிறகு
- மகரந்தங்களில் தேனுண்ணும் வண்டுகள்
- இந்தியன்
- தேநீர் விரல்கள்
- வளையல் துண்டுகளின் காட்சி
- உயிர் நீர்
- ஊறுக்காய் குறிப்பு!
- இரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி
- ஆழிப்பேரலை
- என்னில் நிறைய
- தொடர்பில் இருப்போம்
- இவையெல்லாம் அழகுதான்
- பனிப்பிரதேச பேரழகி!
- விலகாத உறவு…
- M.ராஜா கவிதைகள்
- சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை
- வன்முறை 11
- நீங்க போட்ட எட்டு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10
- வெவ்வேறு சிறகுகள்…
- கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்
- ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்
- விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர
- எதிர்காலம்
- கண் திறக்கும் தருணம்..
- எங்கள் தெரு புளியமரம்!
- சமத்து
- எனதாக நீயானாய்
- திகட்டும் இசை
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)
- கணினி மேகம் (cloud computing) பகுதி 1
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)
- தமிழின் செம்மொழித் தகுதிகள்
- இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்