மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

மக்கள் கவிஞர் மன்றம்.


அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம் !,
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011
நாள் = உழைப்பாளர் தினம் – மே 01 / 05 / 2011
கிழமை = ஞாயிற்றுக்கிழமை ,
நேரம் = மாலை மணி 5.00,
இடம் = சிராங்கூன் பிளாசா எதிரில் உள்ள .திறந்த வெளி திடலில். சிராங்கூன் சாலை பெ:.ரர் பார்க் எம் ஆர் டி அருகில்

இத்துடன் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.
விழாவிற்கு தங்கள் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் வருகையளித்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.
நன்றி !.
அன்புடன்,
செயலாளர்,
மக்கள் கவிஞர் மன்றம்.
தொலைபேசி : 92740457

” செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் ”

Series Navigation

மக்கள் கவிஞர் மன்றம்.

மக்கள் கவிஞர் மன்றம்.