தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

மு.இளங்கோவன்



இலங்கை மட்டக்களப்பில் பிறந்து கனடாவில் வாழ்ந்து வந்த செல்வராசகோபால் என்னும் இயற்பெயர்கொண்ட
ஈழத்துப்பூராடனார் தம் எண்பத்திரண்டாம் அகவையில் இயற்கை எய்தினார்(21.12.2010).திண்ணையில் இவரைப் பற்றியும்,
இவர் படைப்புகளைப் பற்றியும் பல அறிமுகக்கட்டுரைகள் முன்பு வெளியாகியுள்ளன.
கிரேக்க நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த வகையில் இவரின் பணி குறிப்பிடத்தகுந்தது.

இலங்கை வரலாற்றை அறிவதற்கும் இலக்கியம், அகராதி துறைக்கும் இவரின் படைப்புகள் பெரும்பங்காற்றும்.
இவர் பற்றி விரிவாக அறிய
http://muelangovan.blogspot.com/2010/12/blog-post_941.html
என்னும் முகவரிக்கு வாருங்கள்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி

மின்னஞ்சல்: muelangovan@gmail.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்