கெட்ட மானுடம்

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

செண்பகபாண்டியன்


விழித்தேறி வெளிப்புக
சலித்தேறி மனம்புக
கலிப்பேறி கனம்சுக
வெட்டவெளி தவம்சுட

சிவப்பேறி யுகம்புக
தவஒளி சுடர்விட
கெட்ட மானுடம்
சுட்டு விட

உவப்பேறி உள்கொண்டேன்
உள்கொண்டு பின்பும்
உள்கொண்டேன்.
**
senbag@phe.com

Series Navigation

செண்பகபாண்டியன்

செண்பகபாண்டியன்