கணியழகே!

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

புகாரி


சின்ன இதழ்களோ
மின்மடல்கள்

சுற்றுமிரு
வண்ண விழிகளோ
வலைத்தளங்கள்

பெண்ணேயுன்
புன்னகை மென்கணிச்
சாளரங்கள்

கண்டதும்
உன்மன இணையமே
என் தவங்கள்

*

buhari@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி