கணிப்பொறியும் இணையத்தமிழும்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

முனைவர் துரை.மணிகண்டன்.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத்துறையில் கணிப்பொறியும் இணையததமிழும் என்ற
தலைப்பில் 25-3-20011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்புரையாற்றினேன்.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பத்மநாப பிள்ளை அவர்கள் தலைமையுரையாற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கருத்துகள்.

1.கணிப்பொறியின் தோற்றம் அதன் வளர்ச்சி மற்றும் கணிப்பொறி யின் பயன்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினேன்.
2.கணிப்பொறியில் தமிழ் இடம்பெற்ற வரலாறும் தெளிவாக விளக்கப்பட்டது.
3.கணிப்பொறியில் தமிழ் மென்பொருள்கள் மற்றும் தமிழ் சொற்செயலிகள் இவைகளின் பங்களிப்புகள் பற்றியும் பேசப்பட்டது.
4.இணையத்தின் தோற்றமும் அதன் வரலாறும் தமிழ்மொழியில் இணையம் பயன்படுத்தப்பட்ட ஆண்டு அதன் வளர்ச்சியும் எடுத்துக்கூறப்பட்டது.
5.தமிழ் இணைய முகவரிகள் மற்றும் தமிழ் இணையதளங்களும் அதன் பயன்பாடுகளும் இணையவழியாக விளக்கப்பட்டது.
( WWW.THINNAI.COM, WWW.PATHIVUKAL.COM, WWW.MUTHUKAMALAM.COM,WWW.VAARPPU.COM)
6.மின்நூலக வளர்ச்சியும் அதன் பங்களிப்பையும் எடுத்துக்கூறினேன். தமிழ் இணையக் கல்விக்குழும் மற்றும் மதுரை மின்நூலாக்கப்பணிகளும் காட்சியியில் காட்டப்பட்டது.
7.தமிழ் ஆய்விற்கு இணையதளங்கள் எவ்வறு பயன்படுகிறது என்பதைப்பற்றியும் விளக்கினேன்.
8.தமிழ் மரபு செல்வஙகளான ஓலைச்சுவடிகளின் தொகுப்பைத் தமிழ் மரபு அறக்கட்டளைக் கொண்டு விளக்கினேன்.
9.தமிழ் தரவுதளங்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் அளப்பறியா பங்கினையும் அது மணவர்களுக்கு எந்த அளவிற்கு எதிர்வரும் காலங்களில் பயன்படப்போகிறது என்பதைப்பற்றியும் எடுத்துகூறினேன்.
10.இயந்திர மொழிப்பெயர்ப்பின் அவசியமும் அதன் முக்கிய பங்களிப்பையும் சில மொழிப்பெயர்ப்பு கருவிக் கொண்டு விளக்கினேன்.

இறுதியாக மாணவிகள்,மாணவர்கள் பல அறிவூப்பூர்வமான வினாக்களைக் கேட்டனர். அதற்குத் தகுதியான பதில்களையும் கொடுத்து விளக்கினேன். ஒருசில வினாக்களுக்கு என்னால் விடைகூற இயலவில்லை என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றேன்.
முனைவர்ப்பட்ட ஆய்வாளர் திரு.சிவா இறுதியாக நன்றியுரை வழங்கினார்..

Series Navigation

முனைவர் துரை. மணிகண்டன்

முனைவர் துரை. மணிகண்டன்